பிரபல தமிழ் நடிகரும் இயக்குனருமான மனோபாலா காலமானார்
பிரபல தமிழ் நடிகரும் இயக்குனருமான மனோபாலா இன்று புதன்கிழமை காலமானார்.
கல்லீரல் தொடர்பான பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தனது 69 ஆவது வயதில் அவர் காலமானார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்