பிரபல கிரிக்கெட் வீரருக்கு போட்டித் தடை
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ப்ரைடன் கார்ல்ஸிற்கு 3 மாத கால போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிமுறைகளை மீறியதால் அவருக்கு இவ்வாறு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்