பாலத்தின்கீழ் சிக்கிகொண்ட விமானம் (வீடியோ இணைப்பு)

சேவையில் இருந்து ஓய்வுபெற்ற முன்னாள் ஏர் இந்தியா விமானம் A320 ஃபியூஸ்லேஜ், இடம்மாற்றும் போது ஒரு பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்ட காணொளி வைரலாகியுள்ளது

ஏர் இந்தியா A320 2021 இல் சேவையில் இருந்து நீக்கப்பட்டது,  ஆனால் சமீபத்தில் ஒரு தொழிலதிபரால் ஏலத்தில் வாங்கப்பட்டது.

இந்திய நகரமான மும்பையில் இருந்து அஸ்ஸாமுக்கு இந்த விமானம் மாற்றப்பட்டு, விமானம் உணவகமாக மாற்றப்பட உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்ற.