பஸ் கட்டணத்தை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் நடைமுறை இன்று முதல் அமுலுக்கு

பஸ் கட்டணத்தை, வங்கி அட்டைகள் ஊடாக செலுத்தும் முறைமை இன்று முதல் அமுல்படுத்தப்படுகிறது .

கொழும்பு புறநகர் பகுதியான கொட்டாவ – மாகும்புர பல்வகை பஸ் மையத்தில் இந்தத் திட்டம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுகிறது .

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது .