பள்ளிவாசல்களில் சிறப்பு பாதுகாப்பு
புனித ரமழான் நோன்புப் பண்டிகையை முன்னிட்டு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய பள்ளிவாசல்களில் சிறப்பு பாதுகாப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 5,580 பொலிஸ் அதிகாரிகள், 510 பொலிஸ் விஷேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் 1,260 இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்