பலகை வர்த்தக நிலையத்தில் பாரிய தீ பரவல்!
கொழும்பு – பிலியந்தலை வீதியில் போகுந்தர பகுதியில் அமைந்துள்ள பலகை வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெஹிவளை கல்கிஸ்ஸை நகரசபையின் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
தீயை அணைக்க கொழும்பு தீயணைப்புத் பிரிவுன் உதவியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.