பதுளை மாநகர சபையில் பொங்கல் கொண்டாட்டம்

-பதுளை நிருபர்-

பதுளை மாநகர சபையின் ஆணையாளரின் ஏற்பாட்டில் மாநகர சபை வளாகத்தில் நேற்றைய தினம் பொங்கல் விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் பல அரசியல் துறை அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்