
பதுளை- கொழும்பு ரயில் மார்க்கம் ஆரம்பிக்கப்பட்டு 100 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன.
இதனை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பிலிருந்து பதுளைக்கு இலங்கை ரயில் சேவையில் ஆரம்ப காலத்தில் பயன்படுத்தப்பட்ட ரயில் பயணித்தது.
இதனை பெருந்தொகையான சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
