பண்டிகை காலத்தில் பட்டாசு: பாதிக்கப்படும் கண்கள்

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வீதி விபத்துக்கள் மற்றும் வானவேடிக்கைகளால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பண்டிகை காலங்களில் ஏற்படும் விபத்துகளில் பட்டாசு வெடிப்பதால் 36 வீதம் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், பட்டாசுகள் மற்றும் பட்டாசுகளை கவனக்குறைவாக பயன்படுத்துவதால் 17 வீதம் கண் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்