நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் பிரதான பணவீக்கம் வீழ்ச்சி
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுப்படி, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (CCPI) பிரதான பணவீக்கம் 2022 இல் 70% ஆக உச்ச மட்டத்திலிருந்து 2023 மே மாதத்தில் 25.2% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
இது ஏப்ரல் 2023 இல் பதிவான 30.6% உடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க வீழ்ச்சி என்பதோடு உணவுப் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 30.6% ஆக இருந்து மே மாதத்தில் 21.5% ஆக குறைந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்