
நீர் நிலைகளின் நீர் மட்டம் உயர்வு
நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழையுடனான வானிலையால் கிங் கங்கை, களு கங்கை மற்றும் நில்வளா கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நில்வளா கங்கையின் பானதுகம நீர் மானியில் நீர் மட்டத்தின் அளவு தற்போது 5.8 மீட்டர் வரை உயர்வடைந்துள்ளதாக மாத்தறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
