நாவற்காடு நாமகள் வித்தியாலய 63வது கல்லூரி தினம்

நாவற்காடு நாமகள் வித்தியாலய 63வது கல்லூரி தினமானது இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகின்றது.

இதனை முன்னிட்டு பாடசாலையின் முதல்வர் திரு. இ. தியாகரெத்தினம் தலைமையில்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைபவனியானது நாவக்காடு நாமகள் வித்தியாலயத்திலிருந்து காலை 9 மணியளவில் ஆரம்பமாகி கரவெட்டி பிரதான வீதியூடாக சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைய உள்ளது.

இந்நடைபவனியில் கல்லூரியின் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள். மற்றும் அப்பகுதி மக்களும் இணைந்து இந்நிகழ்வினை சிறப்பிக்கின்றனர்.

நாவக்காடு நாமகள் வித்யாலயா 63 வது கல்லூரி தினம்

 

நாவக்காடு நாமகள் வித்யாலயா 63 வது கல்லூரி தினம்

நாவக்காடு நாமகள் வித்யாலயா 63 வது கல்லூரி தினம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்