நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக,  அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்