
நாட்டில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்
இலங்கையில் தங்கத்தின் விலையில் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, 24 கரட் பவுண் ஒன்றின் விலை 182,450.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 22 கரட் பவுண் ஒன்றின் விலை 167,300.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
