நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் 9ம் நாள் காலைத்திருவிழா இன்று வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதன் போது மூலமூர்த்திக்கு 108 சங்காபிஷேகம் பக்தர்களின் அரோகரா கோசத்துடன் பக்தி பூர்வமாக நடைபெற்றது.