நடுக்கடலில் காதலிக்கு காதல் சொல்ல நினைத்த காதலனுக்கு அடுத்த நொடி காத்திருந்த அதிர்ச்சி!

நடுக்கடலில் காதலிக்கு காதலை கூறிய காதலன் தவறி நீரில் விழுந்துள்ளார்.

பொதுவாக காதலிக்கும் நபர்கள் தங்களது காதலிக்கு எதிர்பாராத இன்பஅதிர்ச்சி அளிக்க வேண்டும் என்று ஏதாவது ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று மகிழ்ச்சியடைய வைப்பார்கள்.

அதே போல் ஒருவர் காதலியை நடுக்கடலுக்கு அழைத்துச் சென்ற காதலன் காதலைக் கூற வந்தநிலையில், கையில் வைத்திருந்த மோதிர டப்பாவை எடுக்க நினைத்தார்.

ஆனால் அது தவறி கடலுக்குள் விழுந்துவிடவே அதனை கையில் எடுக்க நினைத்தவர், கடலில் தவறி விழுந்துள்ள காட்சி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்