தொண்டமானின் ஆன்மா அழுகிறது: மனோ கவலை

தற்போதைய அமைச்சரின் பொய் பித்தலாட்டத்தை கண்டு முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகனின் ஆன்மா அழுகிறது என பாராளுமன்ற உறுப்பின் மனோ கணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன் கிழமை மலையகத்தின் 10,000 வீட்டுத்திட்டம் தொடர்பில் உரையாற்றிக்​கொண்டிருக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் பாராளுமன்ற விவாதம் இன்று இடம்பெற்றுகொண்டிருப்பது குறிப்பிடதக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்