தேங்காய் திருட்டு: திருடியவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை

கம்பஹா திவுலபிட்டிய தென்னந் தோட்டமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து 20 தேங்காய்களை திருடியதாக குற்றச்சாட்டில் அதே பகுதியை ஒருவருக்கு மினுவாங்கொடை நீதவான் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை விதித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதவான் தீர்ப்பளித்ததுடன், அதனை நன்னடத்தையுடன் கழிக்குமாறு 10 வருடங்களுக்கு   ஒத்திவைக்கப்பட்ட தண்டனையாகவும் விதித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்