தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாதணிகளுக்கான வவூச்சர் வழங்கி வைப்பு

 

திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகளின் வவூச்சர் வழங்கும் நிகழ்வானது திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் திரு.R.உதயகுமார் அவர்களின் தலைமையில் திருக்கோவில் மெதடிஸ் மிசன் தமிழ் மகாவித்தியாலத்தில் இடம்பெற்றது….

இன் நிகழ்வில் பிரதம அதிதி.அம்பாறைமாவட்ட அவிருத்திக்குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான W.D.வீரசிங்க அவர்கள் கலந்து கொண்டு இவ் பாடசாலை மாணர்களுக்கான காலணிகளின் வவூச்சர்களை வழங்கி வைத்தார்…

மேலும் இன் நிகழ்வில் பாடசாலை அதிபர் மற்றும் திருக்கோவில் வலையக்கல்வி பணிமனையின் உத்தியோத்தர்கள் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்…..

மேலும் திருக்கோவில் மெதடிஸ் மிசன் தமிழ்மாகாவித்தியாலத்தில் காணப்படும் முக்கிய பிரச்சினையான மைதானத்திற்கான மகஜர் ஒன்றும் பாடசாலை அதிபரினால் மாவட்ட அபிவருத்தி குழு தலைவரிடம் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது….