
துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு
கொழும்பு பகுதியில் நேற்று புதன் கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுள்ளார்.
நவகமுவ, துன்ஹந்தஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் உயிரிழந்தவரின் மேலதிக தகவல்கள் எதுவும் இது வரையில் கிடைக்கபெறவில்லை.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
