திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பம்

தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள திரிபோஷா உற்பத்தியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.