திடீரென கோவிலுக்குள் நுழைந்த யானை : நிகழ்ந்த அதிசயம்

இந்தியாவில் குஜராத் மாநிலம், கமசாவில் உள்ள புனித பார்ஷ்வநாத் கோவிலினுள் நுளைந்த யானை திடீரென்று கோவிலில் இருந்த தெய்வ சிலைகளை பார்த்து மண்டியிட்டு மண்டியிட்டு வணங்கிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

திடீரென்று கோவிலில் இருந்த தெய்வ சிலைகளை பார்த்து மண்டியிட்டு மண்டியிட்டு தன் தும்பிக்கை உயர்த்தி தெய்வ சிலையைப் பார்த்து பக்தியோடு கும்பிட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்