Videoசெய்திகள்Videos தாய்வீடு இதழ் அறிமுகமும் கருத்து பகிர்வும் By News Editor On Mar 2, 2024 Share மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்தும் ‘யாவரும் பேசலாம்’ தாய்வீடு இதழ் அறிமுகமும் கருத்து பகிர்வும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. Share