தாண்டியடி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பால்குடப்பவனி

-தம்பிலுவில் நிருபர்-

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச தாண்டியடி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாபிஷேக பால்குடப்பவனியானது இன்று வெள்ளிக்கிழமை பக்த அடியவர்கள் சூழ மிக சிறப்பாக இடம்பெற்றுது.

குறித்த பாற்குடப்பவனியானது தாண்டியடி கங்கமன் கண்டி பாதைப்பிள்ளையார் ஆலயத்தில் இரூத்து ஆரம்பமாகி பிரதான வீதி ஊடாக ஆலயத்தை வந்தடைந்தது.

இவ் பால்குடப்பவனியில் பாதையில் வெப்பம் தனிக்கும் நீர் தெளித்தல் சேவையினை அம்பாறை மாவட்டம் தம்பிலுவில் சிவதொண்டர் அமைப்பினர் முன்னெடுத்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்