
தமிழ் பொது வேட்பாளர் என்று எங்கள் கட்சியை சேர்ந்த ஒருவரை இறக்கி இன்று அவருக்கு சங்கு சின்னத்தை வழங்கி சங்கு ஊதப்படவுள்ளமை உறுதி என ,மட்டு மாவட்ட தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைபற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாவிலங்குளம், மண்முனை, ஆரையம்பதி போன்ற கிராமங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இரா சாணக்கியன் பல்வேறு அபிவிருத்தி பணிகளின் ஆரம்ப நிகழ்வில் இன்று வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு, இறுதியாக ஆரையம்பதி கடற்கரை நரசிங்க வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அரியநேத்திரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்று மதிப்பையும் இழங்கு , பொது வெளியில் இவரைப்பற்றி மிகக் கேவலமாக பேசும் அளவிற்கு இவரை உசுப்பேத்தி தள்ளிவிட்டுள்ளனர். என தெரிவித்துள்ள சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளதாவது…
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
