தப்பிச்சென்ற 9 கைதிகளில் இருவர் கைது
பதுளை தல்தென இளம் பராய குற்றவாளிகளுக்கான புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 9 பேர் தப்பிச் சென்றிருந்த நிலையில் அவர்களில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று திங்கட்கிழமை அதிகாலை குறித்த 9 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்