தனிமை கவிதை
🚶♀️😥🖤சில உறவுகள் நம்மை காயப்படுத்திய போதும் நம்மை ஆறுதல் படுத்தும் ஒரே ஒரு உறவு தனிமை.
🚶♀️😥🖤நல்ல பாடங்கள் கற்றுத் தருவது வாழ்க்கையாம் அந்த வாழ்க்கைக்கு நல்ல பாடங்கள் கற்று தருவது என் தனிமை.
🚶♀️😥🖤உறவுகள் எல்லாம் ஒதுங்கிக் கொள்ள. என் உயிர் நட்பாக ஒட்டிக்கொண்டது தனிமை.
🚶♀️😥🖤என் வாழ்க்கை தரத்தை யாரும் தொட முடியாத உயரத்தில் என்னை பறக்க வைத்தது என் தனிமை தான்.
🚶♀️😥🖤கருவறையில் இருந்த அமைதியான சூழலையும் மன உறுதியையும் திரும்பவும் மீட்டுத் தந்தது என் தனிமை.
🚶♀️😥🖤அனைவரும் இருந்தும் நீ அனாதை போல உணருகிறாய் என்றால் உன் உண்மையான அன்பை யாரிடத்திலோ இழந்து இருக்கிறாய் என்று அர்த்தம்.
🚶♀️😥🖤ஒரு போலியான உறவை நேசித்து நாமே நம் மனதை காயபடுத்தி கொள்வதை விட தனிமை மேலானது.
🚶♀️😥🖤உனக்காக யாரும் இல்லை என்று கவலைப்படாதே பிறப்பும் தனியாக தான் இறப்பும் தனியாக தான்.
🚶♀️😥🖤வெற்றியோ தோல்வியோ எதையும் சமாளிக்கும் மன உறுதியை தந்தது என் தனிமை உலகம்.
🚶♀️😥🖤பார்க்கின்ற உலகம் யாவும் மெய்யானவை அல்ல எல்லாம் பொய்யானவை என உணர்த்தியது என் தனிமை உலகம்.
🚶♀️😥🖤தடை செய்ய யாருமில்லாமல் தடுத்து நிறுத்த தடைகள் இல்லாமல் தனித்து நின்று சாதித்திடும் போது தனிமைகள் என்றும் சுகந்திரமானவை.
🚶♀️😥🖤உனக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் உன் நினைவுகளுடன் தனிமை என்னைக் கொல்கிறது! என் தனிமையை உன் மனம் அறியுமோ?
🚶♀️😥🖤தனிமை எனக்கு மிகவும் பிடிக்கும் காரணம் அங்கு என்னை காயப்படுத்த யாரும் இல்லை.
🚶♀️😥🖤பல கஷ்டங்களை கண்டு மரத்துப் போன என் இதயத்திற்கு தனிமையே போதுமானதாக இருக்கின்றது.
🚶♀️😥🖤உரிமையோடு சிலரை உறவென்று நினைத்ததை தவறென்று புரிந்தது மீண்டும் தனிமையே போதும் என்று விலகி விட்டேன்.
🚶♀️😥🖤உன்னைக் காதலித்தேன், தனிமை கஷ்டமாக இருந்தது! இப்போ, தனிமையை காதலிக்கிறேன் உன்னை வெறுத்து.
🚶♀️😥🖤பேச யாரும் இல்லை என்பதை விட பேசுவதைக் கேட்க யாருமில்லை என்பது தான்
தனிமையின் கொடூரம்.
🚶♀️😥🖤தனித்து நிற்கும் போது தான் தெரிகிறது. தனிமை மட்டும் தான் நிஜம் என்று.
🚶♀️😥🖤பேச நேரம் இல்லை என்றால் நம்பாதீர்கள். அவர்களின் முன்னுரிமை பட்டியலில் ‘நீங்கள் இல்லை என்பதே உண்மை .
🚶♀️😥🖤தேடிச் சென்று அன்பை நிரூபிக்க நினைக்காதே.. ஆசையாய் போனால் அவமானம் தான் மிஞ்சும்.
🚶♀️😥🖤அன்பானவர்களுக்காக இறங்கி போவதும் தவறில்லை. நம் அன்பு புரியாதவர்களிடம் விலகி போவதும் தவறில்லை.
தனிமை கவிதை
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்