
தந்தை செல்வாவின் 47 ஆவது நினைவு தினம்
இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையானது கட்சியின் நிறுவனர் தந்தை செல்வநாயகத்தின் 47 ஆவது நினைவு நாளை முன்னிட்டு நினைவு எழுச்சி கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாவட்ட தலைவர் ச.குகதாசன் தலைமையில் இடம் பெறவுள்ள குறித்த நிகழ்வானது 27 ஆம் திகதியன்று மாலை 2.30 மணிக்கு திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.
இதில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் நூறு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.
மேலும் பாவரங்கள் இசிறப்புரைகளும் இடம் பெறவுள்ளதாக ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
