தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சி
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் தீவிமாகியுள்ள நிலையில், சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்ற இறக்கங்கள் பதிவாகியுள்ளன.
அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்து 4,676 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையும் 73.02 டொலராக பதிவாகியுள்ளது.
இதனடிப்படையில் இலங்கையிலும் இன்று தங்கத்தின் விலை வீழ்ச்சியடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
