தங்கத்தின் இன்றைய விலை

நாட்டில் கடந்த சில தினங்களை விட இன்று வியாழக்கிழமை தங்கத்தின் விலையில் சடுதியான எழுச்சி ஏற்பட்டுள்ளது.

அதன்படி,  இன்று  ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 622,974 ரூபாவாக பதிவாகியுள்ளது.

24 கரட் தங்கப் பவுண் ஒன்று 175,800 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 161,200 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 153,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க அலகு                                  தங்க விலை
ஒரு தங்கம் அவுன்ஸ்               ரூ. 622,974.00
24 கரட் 1 கிராம்                         ரூ. 21,980.00
24 கரட் 8 கிராம்                         ரூ. 175,800.00
22 கரட் 1 கிராம்                         ரூ. 20,150.00
22 கரட் 8 கிராம்                         ரூ. 161,200.00
21 கரட் 1 கிராம்                         ரூ. 19,240.00
21 கரட் 8 கிராம்                          ரூ. 153,900.00