தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 259,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 237,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 194,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32,375 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 29,688 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,313 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.