தங்கத்தின் இன்றைய நிலவரம்

நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.

அந்தவகையில், இன்றைய தினம் திங்கட்கிழமை தங்கத்தின் விலையானது சற்று உயர்வடைந்துள்ளது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 698,268 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 197,050 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுண் 180,700 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கப் பவுண் 172,500 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்றும் சுட்டி காட்டப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்