
டின் மீனுக்குள் மர்மப்பொருள்
இலங்கையில் கடையொன்றில் டின் மீன் வாங்கிகொண்டு நபரொருவர் வீட்டிற்கு சென்று திறந்து பார்த்தபோது மீனில் தூண்டில் மாட்டி இருப்பதை அவதானித்துள்ளார்.
பின்னர் குறித்த நபர் மீனில் தூண்டில் மாடியிருப்பதை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிட்டுள்ளதையடுத்து இது வைரலாகியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
