ஜாவாப்பள்ளி வாயலின் நுழைவாயில் கதவு விழுந்து சிறுவன் பலி

கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று ஜாவாப்பள்ளி வாயிலின் நுழைவாயில் கதவு விழுந்து சிகிச்சை பெற்று வந்த பெரியாற்றுமுனை கிண்ணியா 7ம் வட்டாரத்தை சேர்ந்த பாத்திஹ் எனும் 11 வயது சிறுவன் நேற்று செவ்வாய் கிழமை பி.ப 12.30 மணியளவில் திருகோணமலை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக ஜனாஸா அறிவித்துள்ளது.