ஜப்பானில் நிலநடுக்கம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்வு

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளதாக இஷிகாவாவின் பேரிடர் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மீட்புப் பணிகள் தொடர்வதால் இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் : பல நாடுகளை சுனாமி தாக்கும் என எச்சரிக்கை

ஜப்பான் மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை

ஜப்பானில் பதிவான நிலநடுக்கம்: சேதங்கள் இன்னும் கணிக்கபடவில்லை

நிலநடுக்கம் என்ற அதிர்ச்சியில் இருவருக்கு நேர்ந்த பரிதாபம்

ஜப்பானில் நிலநடுக்கம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 06 ஆக உயர்வு