ஜப்பானில் நிலநடுக்கம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

ஜப்பானில் நேற்று திங்கட்கிழமை ஏற்ப்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பானின் நோட்டோ தீபகற்பத்தில் நேற்று திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 4 மணியளவில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதனைத்தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் : பல நாடுகளை சுனாமி தாக்கும் என எச்சரிக்கை

ஜப்பான் மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை

ஜப்பானில் பதிவான நிலநடுக்கம்: சேதங்கள் இன்னும் கணிக்கபடவில்லை

நிலநடுக்கம் என்ற அதிர்ச்சியில் இருவருக்கு நேர்ந்த பரிதாபம்

ஜப்பானில் நிலநடுக்கம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 06 ஆக உயர்வு