சுவிட்சர்லாந்து மர்த்தினி ஞானலிங்கேச்சுரர் ஆலயத்தின் தேர்த்திருவிழா-வீடியோ இணைப்பு-

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தின் மர்த்தினி நகரில் எழுந்தருளி உள்ள ஞானலிங்கேச்சுரர் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

சுவிட்சர்லாந்தில் தமிழில் வழிபாடு இடம்பெறும் ஆலயங்களில் ஒன்றான ஞானலிங்கேச்சுரர் ஆலயத்தின் தேர்த்திருவிழாவில் சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களை சேர்ந்த பலநூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தேர்த்திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பலரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Minnal24.com
Minnal24.com
Minnal24.com
Minnal24.com
Minnal24.com
Minnal24.com
Minnal24.com
Minnal24.com
Minnal24.com

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்