சித்திரை பிறக்கும் நேரம்

குரோதி புதுவருட பிறப்பு :13.4.2024 சனிக்கிழமை இரவு 8.15 மணி

மருத்துநீர் வைக்கும் நேரம்: 13.4.2024 பிற்பகல் 4.15 முதல் 12.15 மணி வரை

கை விசேடம் பரிமாறும் நேரம்: 14.4.2024 காலை 7.57 முதல் 9.56 மணி வரை
14.4.2024 காலை 9.59 முதல் 12.01 வரை

அணியும் ஆடைகளின் நிறம் கருநீல பட்டாடை, நீலக்கரையுடைய வெள்ளை நிற வஸ்திரம்

அணியும் ஆபரணம் இந்திரநீலம் பதிக்கப்பட்ட ஆபரணம்

தோஷ நட்சத்திரங்கள் மிருகசீரிம், திருவாதிரை, புணர்பூசம் 1ஆம்,2ஆம்,3ஆம் கால்கள், சித்திரை, விசாகம், 4ஆம் கால், அனுஷம், கேட்டை, அவிட்டம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்