சர்வதேச தாதியர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது

கிளிநொச்சியில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை மண்டபத்தில் இன்று காலை 10 க்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் வைத்தியர்கள்இ தாதியர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன்இ சர்வதேச தாதியர் தின நிகழ்வு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது தாதிய சேவையில் ஈடுபட்டு மறைந்த தாதியர்களும் நினைவுகூரப்பட்டனர்.

https://we.tl/t-8L6zcD14XM

சர்வதேச தாதியர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது

 

சர்வதேச தாதியர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்