சம்பூர்- தோணிக்கல் கடற்கரையில் இடம்பெற்ற பாரம்பரிய நிகழ்வு!

-மூதூர் நிருபர்-

திருகோணமலை -சம்பூரில் பத்திரகாளி வந்து இறங்கியதாக கருதப்படும் சம்பூர்- தோணிக்கல் கடற்கரையில் இருந்து ஏழு குடிகளின் கன்னியர்கள் தண்ணீர் எடுத்து சம்பூர் காளி கோவிலுக்கு செல்லும் பாரம்பரிய நிகழ்வு காலம் காலமாக ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நிகழ்வது வழ்க்கம்.

அந்த வகையில் நேற்று வியாழக்கிழமை இவ் பாரம்பரிய நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்