
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் திருத்தம்
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சூத்திரத்தின்படி திருத்தம் செய்யப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேலும் தெரிவிக்கின்றது.
