
சதுரங்க போட்டியில் தேசிய மட்டத்துக்கு தெரிவான பாடசாலை மாணவன்
கடந்த மாதம் 22,23 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மாகாணமட்ட சதுரங்க போட்டிகளில் பங்குப் பற்றிய நு.ஹோல்புரூக் தேசிய பாடசாலை மாணவனான சௌந்தராஜன் ரெபிஷான் (13E-Tec) மாகாண அளவில் 6ஆம் இடத்தினை பெற்று எதிர்வரும் 8ஆம் திகதி இடம்பெறவிருக்கும் தேசியமட்ட சதுரங்க போட்டியில் பகுப்பற்ற தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
