கொழும்பு பங்குச் சந்தைக்கு புதிய தலைவர் நியமனம்

கொழும்பு பங்குச் சந்தையின் புதிய தலைவராக திமுத்து அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் மூலதனச் சந்தைகளில் 35 வருட அனுபவத்துடன், கடந்த 6 ஆண்டுகளாக கொழும்பு பங்குச் சந்தையின் பணிப்பாளர்கள் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.