
கொழும்பில் துப்பாக்கி சூடு
கொழும்பு கொச்சிக்கடை ஜம்பட்டா வீதியில் இன்று ஞாயிற்று கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கொச்சிக்கடை பகுதியை சேர்ந்த 54 வயதான ஒருவரே இவ்வாறு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூட்டிற்கான காரணங்கள் இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
