கொத்மலை விபத்து: இலங்கை கிரிக்கெட் அணி உதவி

கொத்மலை விபத்து: இலங்கை கிரிக்கெட் அணி உதவி

கொத்மலை பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கும் பொறிமுறை நிறுவப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பிறருக்கு உதவ இலங்கை கிரிக்கெட் அணி உட்பட பல தனிநபர்கள் முன்வந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.