
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரர் ஆலயத்திற்கு சிவலிங்கத்துடன் தரிசன யாத்திரை செல்லும் பக்தர்கள்
– சௌமினி சுதந்தராஜ் –
மட்டக்களப்பு கொக்கட்டி சோலை தான்தோன்றீச்சரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திலிருந்து தான்தோன்றீச்சரர் ஆலயத்திற்கு சிவலிங்கம் பக்த அடியார்களால் கொண்டு செல்லப்படும் முகமாக கிழக்கிலங்கையின் இந்து சமய தொண்டர் சபையின் ஏற்பாட்டில் அதன் ஆணையாளரான பாஸ்கரனின் தலைமையில் தரிசன யாத்திரை இன்று காலை 8 மணியளவில் ஆரம்பமானது.




மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்


