கையடக்க தொலைபேசிகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளன

கையடக்க தொலைபேசிகளின் விலைகளை 18 வீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைபேசி இறக்குமதி மற்றும் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலர் விலை குறைவடைவதைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சமித் செனரத் குறிப்பிட்டுள்ளார்.

10,000 இற்கு விற்பனை செய்யப்பட்ட கையடக்க தொலைபேசிகள் 7,000 ற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்