கூகுள் தனது இலட்சினையை இன்று ஞாயிற்று கிழமை மாற்றியுள்ளது.
இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கூகுள் தனது இலட்சினையை இவ்வாறு மாற்றியுள்ளது.
கூகுள் இலட்சினைக்கு பதிலாக கூகுள் மற்றும் இலங்கைக் கொடியுடன் கூடிய இலட்சினை இடம்பெற்றுள்ளது.