“சமையல்காரருக்கான உடனடி வேலை வாய்ப்பு”
சமையல் செய்வதில் நல்ல அனுபவமுள்ள சமையலாளர் ஒருவருக்கான வெற்றிடம் உள்ளது. தகைமையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

புற்று நோயாளர்களைப் பராமரிக்கும் நிலையம் என்பதால் அவர்களுக்கான உணவுகளை தயாரிக்கக்கூடியவராக இருத்தல்.

அத்தோடு புற்றுநோயாளர்களோடு தங்கியிருப்பவர்கள் மற்றும் பராமரிப்பு நிலைய ஊழியர்கள் போன்றோருக்கும் சேர்த்து சமைக்கக் கூடியவராக இருத்தல்.

மேலும் வெளியூர்களிலிருந்து விஷேட அதிதிகள் மற்றும் நன்கொடையாளர்கள் வரும் வேளைகளில் அவர்களுக்கேற்றாற்போல விஷேட உணவுகளை தயாரிக்கத் தெரிந்திருத்தல்.

வெளிநாடுகளில் சமையல் செய்த அனுபமுள்ளவராக இருந்தால் சிறப்பு.

கவர்ச்சிகரமான சம்பளத்துடன் உணவு மற்றும் தங்குமிட வசதிகள் இலவசமாக வழங்கப்படும்.
உடனடியாக இணைந்துகொள்ளும் வாய்ப்பு.
உடனடியாக விண்ணப்பியுங்கள்.
மேலதிக விவரங்களுக்கு அழையுங்கள்…0766550882 , 0778043472
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்