கிழக்கு ஆளுனர் மற்றும் கிழக்கு கட்டளைத் தளபதி சந்திப்பு
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய ஆகியோருக்குமிடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இதன் போது மரியாதை நிமித்தம் சந்தித்த ஆளுனரை கடற்படை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டது.
